தமிழ்நாடு
காவிரி விவகாரம்: மேகதாது அணை பற்றி விவாதிக்க தமிழகம் முடிவு; கர்நாடகா எதிர்ப்பு
டெல்லியில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அவசர கூட்டம் இன்று கூடுகிறது. இதில் மேகதாது அணை விவகாரம் மற்றும் நடப்பு மாதத்திற்கான தண்ணீர் திறப்பு குறித்து பேச தமிழக தரப்பு திட்டமிட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
In brief (English)
An emergency Cauvery Water Management Authority meeting was convened in Delhi to discuss water release and the Mekedatu dam issue. Karnataka’s Deputy CM stated they cannot release water to Tamil Nadu and plan to appeal against regulations.