புதுச்சேரி

முத்தியால்பேட்டை பொன்னு மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா: தெப்பல் உற்சவம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை வேலாயுதம் பிள்ளை நகரில் உள்ள பொன்னு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவீதி உலா நடைபெற்றது. பிரமோற்சவத்தின் நிறைவு நாளான ஜூலை 27 அன்று கோவில் வாசலில் செயற்கையாக குளம் அமைத்து தெப்பல் உற்சவம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

In brief (English)

The annual float festival of the Ponnu Mariamman Temple in Muthialpet was celebrated with grand devotion to mark the end of the Aadi festival.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *