தமிழ்நாடு

அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை: ட்ரம்ப் நம்பிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிக்சிகனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறினார். இதனிடையே, போரின் முடிவை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது என்றும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்குப் பங்கில்லை என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இச்சூழலில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஆகியோர் ட்ரம்பை சந்தித்துப் பேசவுள்ளனர்.


United States President Donald Trump has expressed confidence that progress will be made in peace talks with Iran. Speaking to reporters in Michigan, Trump mentioned that negotiations are ongoing following recent exchanges of fire in the Gulf region. However, Trump asserted that force and military pressure had already crippled Iran’s operational strength. Responding to the developments, Iranian Foreign Minister Esmaeil Baghaei stated that the US has no authority to dictate the final outcome of the war. Meanwhile, Israeli Prime Minister Benjamin Netanyahu and Ukrainian President Volodymyr Zelenskyy are scheduled to hold talks with Trump today.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *