தமிழ்நாடு

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை வளர்ச்சி குறித்து முதல்வர் ஆலோசனை

தமிழ்நாடு முதல்வர் விஜய், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் மதன்ராஜா மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். மாநிலத்தில் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவது மற்றும் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. சிறுகுறு தொழில்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Tamil Nadu Chief Minister Vijay conducted a comprehensive review meeting with MSME Minister Madan Raja and senior departmental officials. The meeting focused on formulating policies to foster new entrepreneurs and providing crucial support to emerging startup companies in the state. Discussions also covered improving infrastructure and financial access for micro, small, and medium enterprises to boost industrial growth across Tamil Nadu.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *