தமிழ்நாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பணியை தேனி மாவட்ட ஆட்சியர் தொடங்கியுள்ளார்.
4,000 ஆக்கிரமிப்பாளர்கள் கொண்ட பட்டியலில் பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் 118 பேர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
In brief (English)
Following a Supreme Court order, the Theni district collector has begun clearing encroachments in the Srivilliputhur Megamalai Tiger Reserve; the list of about 4,000 encroachers is reported to include 118 serving and retired government officials.



