வேலைவாய்ப்பு முகாம்
-
புதுச்சேரி

புதுச்சேரியில் அக்.10 அன்று பிரம்மாண்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 2000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அக்டோபர் 10 அன்று பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 2,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
Read More »
