விக்னேஷ் கண்ணன் எம்எல்ஏ
-
புதுச்சேரி

அரசு வேலை எழுத்துத் தேர்வில் புதுச்சேரி சார்ந்த பாடத்திட்டம்: எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் சட்டசபையில் வலியுறுத்தல்!
அரசு வேலைவாய்ப்பு எழுத்துத் தேர்வுகளில் புதுச்சேரி சார்ந்த பாடத்திட்டத்தை முக்கியப் பகுதியாகச் சேர்க்க வேண்டும் என எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் சட்டசபையில் வலியுறுத்தியுள்ளார்.
Read More »
