ராகுல் காந்தி
-
தேசியம்

ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை பின்வாங்க மாட்டோம்: ராகுல் காந்தி இல்லத்தில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் தீவிர ஆலோசனை!
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் இந்தியா கூட்டணித் தலைவர்கள்…
Read More » -
அரசியல்

டெல்லி விமான நிலையத்தில் ராகுல் காந்தியுடன் சந்திப்பு: திருமாவளவன், புதுவை எம்.பி. வைத்திலிங்கம் நேரில் ஆலோசனை!
சென்னையில் நடைபெறும் 'மாணவர்களின் குரல்' நிகழ்வில் பங்கேற்க வந்த ராகுல் காந்தியை, டெல்லி விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் மற்றும் புதுவை எம்.பி. வைத்திலிங்கம் நேரில் சந்தித்தனர்.
Read More » -
அரசியல்

சென்னையில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த ராகுல் காந்தி: காபி அருந்தியபடி மாணவர்கள் சந்திப்புக்கு பயணம்!
சென்னையில் முதலமைச்சர் திரு. விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த ராகுல் காந்தி, அவருடன் இணைந்து காபி அருந்தியபடி மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.
Read More » -
தேசியம்

ராகுல் காந்தி தலைமையிலான எம்.பி.க்கள் சந்திப்பு விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய விளக்கம்!
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எம்.பி.க்கள் சந்திப்பு மற்றும் மனு அளிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரிவான விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
Read More » -
புதுச்சேரி

ராகுல் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் மனு!
ராகுல் காந்தி மீது உத்தரகாண்ட் அரசு உள்நோக்கத்தோடு பதிவு செய்த எப்ஐஆரை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு…
Read More » -
புதுச்சேரி

ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு: புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் தீவிர கண்டன ஆர்ப்பாட்டம்!
ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்த உத்தரகாண்ட் காவல்துறையைக் கண்டித்து, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More »





