மீனவர்கள்
புதுச்சேரி மீனவர்களை மீண்டும் MBC பட்டியலில் சேர்க்க வேண்டும்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தல்!
புதுச்சேரி மீனவர்களை EBC பட்டியலிலிருந்து நீக்கி மீண்டும் MBC பட்டியலில் இணைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.
Read More »மீனவர்களுக்கு நியமன எம்.எல்.ஏ. பதவி வழங்கக் கோரிக்கை: புதுச்சேரியில் தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரியில் மீனவர் சமூகத்திற்கு சட்டமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் நியமன எம்.எல்.ஏ. பதவி வழங்கக் கோரி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
Read More »