மின்சாரம்
புதுச்சேரி குமரகுருபள்ளத்தில் நள்ளிரவில் சீரமைக்கப்பட்ட மின் விநியோகம்: நேரில் ஆய்வு செய்த விக்னேஷ் கண்ணன்!
புதுச்சேரி குமரகுருபள்ளம் பகுதியில் நள்ளிரவில் மின்தடை சரிசெய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததன் மூலம் மின் விநியோகம் உடனடியாக சீரமைக்கப்பட்டது.
Read More »புதுச்சேரியில் தொடர் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.ஹெச்.நாஜிம் வலியுறுத்தல்
புதுச்சேரியில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.ஹெச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.
Read More »