மத்திய சிறை
புதுச்சேரி மத்திய சிறையில் ‘டிஜிட்டல் யூனிஃபை’ திட்டம்: துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி மத்திய சிறைவாசிகளுக்கு அடிப்படை கணினி எழுத்தறிவு மற்றும் டிஜிட்டல் திறன்களை வழங்கும் 'டிஜிட்டல் யூனிஃபை' திட்டத்தை துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்.
Read More »புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் இயற்கை எரு தயாரிப்பு திட்டம்: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடக்கம்!
புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளுக்கான கணினி பயிற்சி மையம், இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் காணொளி அரங்கை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்.
Read More »