புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: காலவரையின்றி ஒத்திவைத்து தற்காலிக சபாநாயகர் அறிவிப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தற்காலிக சபாநாயகர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
Read More »மாநில அந்தஸ்து கிடைத்தாலே கடன் தள்ளுபடி சாத்தியம்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!
மாநில அந்தஸ்து கிடைத்தாலே புதுச்சேரியின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், மாநில அந்தஸ்து பெறுவதே அரசின் நோக்கம் என்றும் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் கூறினார்.
Read More »மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்றம்!
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Read More »-
புதுச்சேரி

போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்ட நடந்து சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன்!
புதுச்சேரி நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் திமுக எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் நடந்து சட்டப்பேரவைக்கு வந்தார்.
Read More » புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும்: தற்காலிக சபாநாயகரிடம் எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மனு!
புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யக் கோரியும், தேர்தல் வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் தற்காலிக சபாநாயகர் அன்பழகனிடம் எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மனு அளித்துள்ளார்.
Read More »புதுச்சேரியில் ஒருவர் தலையில் ரூ.65,000 கடன் சுமை: முதல்வர் தலைமையில் டெல்லி சென்று கடன் தள்ளுபடி பெற பாஜக எம்எல்ஏ ஜான்குமார் கோரிக்கை
புதுச்சேரி மக்கள் தலையில் ரூ.65,000 கடன் சுமை உள்ளதால், முதல்வர் தலைமையில் டெல்லி சென்று கடன் தள்ளுபடி கோர வேண்டும் என பாஜக எம்எல்ஏ ஜான்குமார் சட்டப்பேரவையில்…
Read More »புதுச்சேரியில் 2 ஆண்டுகளாக ஹஜ் உதவித்தொகை வழங்கப்படவில்லை: சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!
புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படவில்லை என சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
Read More »ஒப்பந்த ஆசிரியர்கள், பால சேவிகா பணியாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்க: பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் ஆவேசம்!
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பால சேவிகா ஊழியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் ஏ.எம்.எச்.…
Read More »18-ல் 8 கோயில்கள் காரைக்கால் தெற்கில் மட்டுமே கும்பாபிஷேகம்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ நாஜிம் பெருமிதம்!
புதுச்சேரி மாநிலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற 18 கோயில்களில் 8 கோயில்கள் காரைக்கால் தெற்கு தொகுதியில் மட்டுமே நடந்துள்ளது என சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ ஏ.எம்.எச். நாஜிம் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
Read More »புதுச்சேரி சட்டப்பேரவையில் சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்ட மசோதா ஒத்திவைப்பு: சபாநாயகர் அறிவிப்பு!
சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, புதுச்சேரியில் சமூக விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்வது ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
Read More »
