பாரதியார் நினைவு நாள்
புதுவை பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவுநாள் அனுசரிப்பு: துணைவேந்தர் மலரஞ்சலி
புதுவை பல்கலைக்கழக பாரதியார் மொழி மற்றும் இலக்கியப் புலத்தில் மகாகவி பாரதியாரின் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது; துணைவேந்தர் சுரேஷ்பாபு பாரதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Read More »-
தேசியம்

மகாகவி பாரதியாரின் நினைவு நாள்: மலரஞ்சலி செலுத்திப் புகழாரம் சூட்டிய குடியரசு துணைத் தலைவர்!
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளில், அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி குடியரசு துணைத் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Read More »
