நிரவி
நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தை முழுமையாக மேம்படுத்த வேண்டும்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தல்!
60 ஆண்டுகள் பழமையான நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
Read More »