தொல். திருமாவளவன்
-
அரசியல்

டெல்லி விமான நிலையத்தில் ராகுல் காந்தியுடன் சந்திப்பு: திருமாவளவன், புதுவை எம்.பி. வைத்திலிங்கம் நேரில் ஆலோசனை!
சென்னையில் நடைபெறும் 'மாணவர்களின் குரல்' நிகழ்வில் பங்கேற்க வந்த ராகுல் காந்தியை, டெல்லி விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் மற்றும் புதுவை எம்.பி. வைத்திலிங்கம் நேரில் சந்தித்தனர்.
Read More » முதல்வரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது: விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம்!
சட்டமன்றத்தில் திமுக தலைவரைக் கேலி செய்யும் வகையிலான முதல்வரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More »-
அரசியல்

கேரளாவில் விசிக விருதுகள் வழங்கும் விழா: வி.டி.சதீசனுக்கு மகாத்மா அய்யன்காளி விருது வழங்கினார் திருமாவளவன்!
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள மாநில விசிக விருது வழங்கும் விழாவில், வி.டி.சதீசனுக்கு 'மகாத்மா அய்யன்காளி' விருதை தலைவர் தொல். திருமாவளவன் வழங்கினார்.
Read More »

