தேரோட்டம்
-
தமிழ்நாடு

கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்து வழிபட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
கரூர் அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தார்.
Read More »
