தமிழக வெற்றிக் கழகம்
புதுச்சேரி தேர்தலில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத த.வெ.க.: தேர்தல் ஆணைய அறிக்கையால் பரபரப்பு!
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் கட்சித் தலைமை சார்பில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை என தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
Read More »-
தமிழ்நாடு

தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை புரிந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் உற்சாக வரவேற்பு அளித்துள்ளார்.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: CPI வேட்பாளர் சலீமுக்கு ஆதரவு கோரி தவெக பொதுச்செயலாளருடன் சந்திப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் CPI வேட்பாளர் சலீமுக்கு ஆதரவு கோரி, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை சிபிஐ நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினர்.
Read More »புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் களமிறங்க தவெக வியூகம்: 2029-ஐ இலக்காக வைத்து தீவிர திட்டம்!
புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
Read More »வேளாங்கண்ணி நடைபயணம் மேற்கொண்ட அமைச்சர் மரியவில்சன்: தவெக ஆர்.எஸ்.ராஜேஷ் நடராஜர் சிலை வழங்கி வரவேற்பு!
புதுச்சேரியிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி நடைபயணம் மேற்கொண்ட அமைச்சர் மரியவில்சனுக்கு தவெக நிர்வாகி ஆர்.எஸ்.ராஜேஷ் சால்வை அணிவித்து நடராஜர் சிலை வழங்கி நடைபயணத்தில் பங்கேற்றார்.
Read More »
