தட்டாஞ்சாவடி
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: தொழிலாளர்களுக்கு அக். 6-ல் சம்பளத்துடன் கூடிய விடுமுறை – மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான அக். 6 அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பு மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் கடும் தடை!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கருத்துக் கணிப்புகள் மற்றும் எக்சிட் போல் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
Read More » -
அரசியல்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காங்கிரஸ் ஆதரவைக் கோரும் நேயம் மக்கள் கழக விநாயகம் தீவிர பேச்சுவார்த்தை!
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Read More » தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை முன்னிட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி ரவிபிரகாஷ் தலைமையில் தேர்தல் செலவின கண்காணிப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளராக சேது செல்வம் அறிவிப்பு: மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதிக்கு மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆதரவுடன் திமுக வேட்பாளராக கு. சேது @ சேது செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Read More » தட்டாஞ்சாவடி தொகுதியில் தீவிர மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் அசோக் ஆனந்தன் தீவிர ஆலோசனை!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்வது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அசோக் ஆனந்தன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் மழைநீர் தேங்காமல் சாலை சீரமைப்பு: அசோக் ஆனந்தன் முன்னெடுப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி
தட்டாஞ்சாவடி பகுதியில் சாலை சேதத்தால் மழைநீர் தேங்கி வந்த நிலையில், அசோக் ஆனந்தன் முயற்சியால் தற்போது சாலை சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Read More »



