தட்டாஞ்சாவடி
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: முதல்வர் ரங்கசாமியை விட இருமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் அசோக் ஆனந்த் அபார வெற்றி!
தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி: டெபாசிட் இழந்த திமுக, நாம் தமிழர்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 13,293 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழந்தன.
Read More »புதுச்சேரி தட்டாஞ்சாவடி வாக்குச்சாவடிகள் அருகே கைச்சின்ன துண்டுச்சீட்டுகள் வீசிய நபர்: போலீசார் தீவிர விசாரணை!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட வாக்குச்சாவடிகள் அருகே கைச்சின்னம் பொறித்த துண்டுச்சீட்டுகளை வீசிய நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More »தட்டாஞ்சாவடி, மதுராந்தகம் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: வாக்காளர்கள் ஆர்வம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி மற்றும் தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிர பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
Read More »தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பு: காலை 9 மணி நிலவரப்படி 19.20% வாக்குகள் பதிவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு; காலை 9 மணி நிலவரப்படி 19.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடியாக களம் இறங்கியது 15 பைக் படை!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க 15 பைக் பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் பணிகள்: பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஜெகத்ரட்சகன் எம்.பி., இரா.சிவா தீவிர ஆலோசனை!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் களப்பணிகள் மற்றும் பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்து எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. மற்றும் இரா.சிவா தலைமையில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: 11 வேட்பாளர்கள் களத்தில் போட்டி – தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்ட பின் மொத்தம் 11 வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: ஏஐசிசி மேலிடப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஏஐசிசி மேலிடப் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் தலைமையில் நடைபெற்றது.
Read More » புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: கடைசி நாளில் முக்கிய வேட்பாளர்கள் விறுவிறுப்புடன் மனுத்தாக்கல்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஐந்து முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.
Read More »


