சுதந்திர தினம்
புதுச்சேரி: லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் சுதந்திர தின விளையாட்டுப் போட்டிகள்
புதுச்சேரியில் 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, லட்சிய ஜனநாயக கட்சியின் மகளிரணி சார்பில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
Read More »