சி.பி.ராதாகிருஷ்ணன்
-
தமிழ்நாடு

பூவிருந்தவல்லி தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா: குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!
சென்னை பூவிருந்தவல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
Read More » -
தமிழ்நாடு

நீலகிரி: தென்னிந்திய தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை நூற்றாண்டு மாநாட்டில் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரை!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்க தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நூற்றாண்டு மாநாட்டில் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
Read More » தமிழகம் வருகை தந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் உற்சாக வரவேற்பு!
தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Read More »-
தமிழ்நாடு

ஈரோடு நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்தடைந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு!
ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்தடைந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஆளுநர் மற்றும் அமைச்சர் நேரில் வரவேற்றனர்.
Read More » -
தேசியம்

இந்தியாவின் முதல் மரபணு மாற்றம் செய்யப்படாத சோள ரகத்தை அறிமுகம் செய்தார் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
ஆந்திராவில் இந்தியாவின் முதல் மரபணு மாற்றம் செய்யப்படாத மக்காச்சோள விதைகளை அறிமுகம் செய்து, சிறந்த விவசாயிகளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கௌரவித்தார்.
Read More »



