சாலைப் பணிகள்
-
காரைக்கால்

நிரவி பகுதியில் மழைக்காலத்திற்குள் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு எம்எல்ஏ டிகேஎஸ்எம் மீனாட்சிசுந்தரம் அறிவுறுத்தல்!
காரைக்கால் நிரவி பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிகேஎஸ்எம் மீனாட்சிசுந்தரம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Read More »
