சட்டப்பேரவை
-
தமிழ்நாடு

சென்னையில் ஒலிம்பிக் நகரம், புதிய தலைமைச் செயலகம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் மற்றும் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More » -
அரசியல்

புதுச்சேரிக்கு புதிய சட்டப்பேரவை வளாகம் தேவை: எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் வலியுறுத்தல்!
புதுச்சேரிக்கு புதிய சட்டப்பேரவை வளாகம் தேவை என்றும், அடுத்த கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.
Read More » புதுச்சேரி சட்டப்பேரவையில் இந்திரா நகர் தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளை எழுப்பிய எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ஆறுமுகம்!
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்திரா நகர் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ஆறுமுகம் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
Read More »புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்: உற்சாகமான அனுபவம்
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை கல்லூரி மாணவர்கள் நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளைக் கற்றுக்கொண்டனர்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்: கவர்னர் உரையுடன் இன்று கோலாகலமாகத் துவக்கம்
புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: துணைநிலை ஆளுநர் உரை
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் கே.கைலாஷ்நாதன் உரையுடன் இன்று தொடங்கியது. பேரவையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான அறிமுகப் பயிற்சி முகாம்
புதுச்சேரி 16-வது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்த அறிமுகப் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
Read More » புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை: தற்காலிக அவைத்தலைவர் அன்பழகன் அறிவிப்பு
புதுச்சேரி சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தற்காலிக அவைத்தலைவர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
Read More »“நான் ஒரு தேசிய தடகள வீராங்கனை!” – சட்டப்பேரவையில் சுவாரஸ்ய தகவல் பகிர்ந்த எம்.எல்.ஏ. பிரேமலதா
தான் ஒரு தேசிய அளவிலான தடகள வீராங்கனை என்ற சுவாரஸ்யமான தகவலை சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. பிரேமலதா பகிர்ந்துள்ளார்.
Read More »




