கேரளா
-
சினிமா

கேரள அரசின் போதைப்பொருள் தடுப்பு தூதராக நடிகர் பிரசாந்த் நியமனம்: ‘ஆபரேஷன் டூஃபான்’ திட்டம் தொடக்கம்!
கேரள அரசின் போதைப்பொருள் தடுப்புக்கான 'ஆபரேஷன் டூஃபான்' திட்டத்தின் தூதராக பிரபல நடிகர் பிரசாந்த் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More » முல்லைப்பெரியாறு புதிய அணை: தமிழக எல்லையிலேயே கட்ட நிதியுதவி அளிக்க தயார் – கேரளா அதிரடி அறிவிப்பு
முல்லைப்பெரியாறு புதிய அணையை தமிழக எல்லையிலேயே கட்டுவதற்குத் தேவையான முழு நிதியையும் கேரள அரசு வழங்கும் என தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற குடியரசுத் தலைவர் ஒப்புதல்: மசோதா சட்டமானது
கேரளாவின் பெயரை 'கேரளம்' என மாற்றும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா தற்போது சட்டமானது.
Read More »
