உளவுத்துறை
புதுச்சேரியில் உளவுத்துறை போலீசார் 8 பேர் கூண்டோடு ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்: காவல்துறை உத்தரவு
உளவுத் தகவல்கள் சரியாக வரவில்லை எனக் கூறி புதுச்சேரி உளவுத்துறை போலீசார் 8 பேரை ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More »