ஆன்மீகம்
-
ஆன்மீகம்

பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சாமி சித்தர் கோவிலில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு வழிபாடு!
பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் உள்ள அழுக்கு சாமி சித்தர் கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
Read More » -
காரைக்கால்

நிரவி வள்ளலார் மடத்தில் பூச நட்சத்திர மகா தீபாராதனை & அன்னதானம்: எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் பங்கேற்பு!
காரைக்கால் நிரவி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் மடத்தில் வள்ளலார் அவதரித்த பூச நட்சத்திர தினத்தை முன்னிட்டு மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
Read More » -
ஆன்மீகம்

வைத்தீஸ்வரன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை வழிபாடு: அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை!
வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி கிருத்திகையை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
Read More » -
தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா – விசாகன் சிறப்பு வழிபாடு!
உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் விசாகன் சிறப்பு…
Read More » -
ஆன்மீகம்

லண்டன் முருகன் கோயில் அர்ச்சகரின் சஷ்டியப்தபூர்த்தி விழா: தருமபுர ஆதீனம் நூல் வெளியீடு!
லண்டன் ஸ்ரீ முருகன் கோயில் அர்ச்சகர் சிவஸ்ரீ சந்தானசிவம் தம்பதியரின் சஷ்டியப்தபூர்த்தி விழாவில், தருமபுர ஆதீனம் 'சண்டீ ஸஹஸ்ரநாம சங்கிரஹம்' நூலினை வெளியிட்டார்.
Read More » -
காரைக்கால்

அக்கரைவட்டம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா: தேர்பவனியில் பங்கேற்ற எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!
காரைக்கால் அக்கரைவட்டம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா தேர்பவனியில் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் பங்கேற்றார்.
Read More » -
தேசியம்

முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவோண மகோற்சவம்: விழா ஏற்பாடுகள் தீவிரம்!
புதுச்சேரி முதலியார்பேட்டை ஸ்ரீ வன்னிய பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ சீனிவாச பெருமாள் அவதார தின மகோற்சவம் விமரிசையாக நடைபெற உள்ளது.
Read More » முதலியார்பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு: ராஜகோபால சுவாமி அலங்காரத்தில் அருள் பாலித்த சுவாமி!
புதுச்சேரி முதலியார்பேட்டை கடலூர் சாலையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி ராஜகோபால அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Read More »-
ஆன்மீகம்

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
Read More » -
காரைக்கால்

நிரவி–திருப்பட்டினம் ஸ்ரீ வெள்ளை விநாயகர் கோவில் சதுர்த்தி விழா: எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் பங்கேற்பு!
நிரவி–திருப்பட்டினம் தொகுதி படுதார்கொல்லை ஸ்ரீ வெள்ளை விநாயகர் கோவில் சதுர்த்தி விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டார்.
Read More »








