தமிழ்நாடு

திருவள்ளூர் புட்லூரில் ₹7 கோடியில் மாபெரும் நடவுச் செடி பண்ணை அமைப்பு

திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் 51 ஏக்கர் பரப்பளவில் தரமான அலங்காரச் செடிகள் மற்றும் மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய ₹7 கோடி மதிப்பில் மாபெரும் நாற்றுப் பண்ணை அமைக்கப்பட உள்ளது. முதலாண்டில் இதற்காக ₹3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆண்டிற்கு 35 லட்சம் செடிகள் உற்பத்தி செய்யும் வேலூர் மாவட்டம் அகரம்சேரி அரசு தோட்டக்கலை பண்ணையின் கட்டமைப்பை மேம்படுத்த ₹2.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தரமான நாற்றுகள் உடனுக்குடன் கிடைக்கும்.

In brief (English)

Tamil Nadu will set up a mega plant nursery spanning 51 acres in Putlur at a cost of ₹7 crore and upgrade the Agramseri farm in Vellore.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன