தமிழ்நாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோயிலில் நடைபெற்று வரும் பணிகள், பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், கோயில் வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன