புதுச்சேரி

முதல்வர் ரங்கசாமிக்கு எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் நேரில் பிறந்தநாள் வாழ்த்து

புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமியை, சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் இன்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முதல்வரை நேரில் அழைத்து மலர்க் கொத்து வழங்கிய விக்னேஷ் கண்ணன், அவரது நீண்ட ஆயுள், நல்ல உடல்நலம் மற்றும் புதுச்சேரி மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து சேவை செய்யும் ஆற்றல் நிலைக்க வேண்டும் என வாழ்த்துக் கூறினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன