விளையாட்டு
உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆய்வு: வசதிகளை மேம்படுத்த உத்தரவு!
புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி மைதானத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ஹாக்கி மைதான பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு…
Read More »புதுச்சேரியில் நடக்கும் ஆஸ்திரேலியா ‘ஏ’ தொடர்: இந்திய ‘ஏ’ அணியில் ஹர்திக் பாண்டியா சேர்ப்பு!
புதுச்சேரியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ‘ஏ’ அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Read More »-

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்: சின்னம் மற்றும் ஜெர்சியை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிமுகப்படுத்தினார்!
சென்னையில் நடைபெற்ற விழாவில் 2026-2027 முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தொடங்கி வைத்து, சின்னம் மற்றும் ஜெர்சியை வெளியிட்டார்.
Read More » டூரண்ட் கோப்பை கால்பந்து போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற ஈஸ்ட் பெங்கால் அணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கோப்பை வழங்கினார்!
டூரண்ட் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஈஸ்ட் பெங்கால் அணி வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் கோப்பையை வழங்கி வாழ்த்தினார்.
Read More »புதுச்சேரியில் இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ கிரிக்கெட் தொடர்: வலுவான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
புதுச்சேரியில் நடைபெறவுள்ள இந்தியா ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான வலுவான ஆஸ்திரேலிய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »புதுச்சேரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி: பாரம்பரிய தற்காப்புக் கலையில் அசத்திய வீரர், வீராங்கனைகள்!
புதுச்சேரி உப்பளம் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
Read More »-

புதுச்சேரியில் 16-வது தேசிய அளவிலான சிலம்பம், கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி: எம்எல்ஏ எஸ்.எஸ்.அழகு பரிசளிப்பு!
புதுச்சேரி லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 16-வது தேசிய அளவிலான சிலம்பம், கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.அழகு கோப்பைகளை வழங்கிப் பாராட்டினார்.
Read More » -

அகமதாபாத்தில் நிறைவடைந்த FIBA U18 ஆசிய கோப்பை: ஆஸ்திரேலியா சாம்பியன்
அகமதாபாத்தில் நடைபெற்ற FIBA U18 ஆசிய கூடைப்பந்து போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
Read More » -

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு பெருமை சேர்த்த த்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் இணை
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் த்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் இணை வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
Read More » இந்தியா – இலங்கை மோதும் 2-ஆவது டெஸ்ட்: கொழும்புவில் இன்று விறுவிறுப்பு!
இந்தியா - இலங்கை இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
Read More »



