தமிழ்நாடு
சென்னை கத்திப்பாறா மேம்பாலம் அருகே ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் பயணித்த கார் விபத்து
சென்னை கிண்டி கத்திப்பாறா மேம்பாலம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் பயணித்த கார் விபத்தில் சிக்கியது.
ஏ.ஆர். அமீன் மற்றும் அவரது நண்பர் கோயம்பேட்டையிலிருந்து வந்த கார், எதிரே வந்த மற்றொரு காருடன் மோதியது என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் அனைவரும் தப்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.