தமிழ்நாடு
பரனூர் சுங்கச்சாவடியில் நிற்காமல் கட்டணம் செலுத்தும் வசதி விரைவில்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில், வாகனங்கள் நிற்காமல் கட்டணம் செலுத்தும் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
FASTag மற்றும் AI தொழில்நுட்ப கேமரா மூலம் வாகனங்களை அடையாளம் கண்டு தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும் இந்த முறையால், சுங்கச்சாவடியில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
In brief (English)
A new FASTag- and AI-camera-based non-stop toll collection system is set to launch soon at Paranur toll plaza on the Chennai-Trichy highway, expected to cut waiting times.