சினிமா
சேலையில் அழகு காட்டும் நடிகை சுவேதா குமார்

மகாநதி தமிழ் தொடரில் யமுனா கதாபாத்திரத்தில் நடித்து அறியப்பட்ட நடிகை சுவேதா குமார், சமீபத்தில் சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.




