புதுச்சேரி

புதுச்சேரியில் வைத்தி கன்னியம்மாள் அறக்கட்டளையின் 100வது விழா முப்பெரும் விழாவாக நடைபெற்றது

புதுச்சேரி காளதீஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சோழிய செட்டியார்கள் சமூக கூடத்தில் வைத்தி கன்னியம்மாள் அறக்கட்டளையின் 100வது விழா, அறம் செய்வோம் நூல் அரங்கேற்ற விழா மற்றும் தாய் தந்தையர் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரசு கலை பண்பாட்டு துறை இயக்குனர் சக்திவேல் ‘அறம் செய்வோம்’ நூலை வெளியிட்டார். பல சமூக சேவகர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் மகளிருக்கு இலவச புடவைகள், மங்கள பொருட்கள் மற்றும் வாழ்க்கை சுவடி நூல்கள் வழங்கப்பட்டு இரவு விருந்துடன் விழா நிறைவுற்றது.

In brief (English)

Vaithi Kanniyammal Trust held a grand function in Puducherry to mark its 100th event, during which a book titled ‘Aram Seivom’ was launched and welfare aid was distributed.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன