புதுச்சேரி
புதுச்சேரியில் மலேசிய தொழிலதிபர் ராஜ்கிரண் பிறந்தநாள் விழா கோலாகல கொண்டாட்டம்
புதுச்சேரி புதுவை முருகன் டிராவல்ஸ் உரிமையாளரும் தொழிலதிபருமான புதுவை முருகனின் நண்பரும், மலேசிய நாட்டின் பிரபல தொழிலதிபருமான ராஜ்கிரண் அவர்களின் பிறந்தநாள் விழா புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அருள்மிகு திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. மலேசியாவில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி தங்கப் பதக்கங்களை வென்ற தினகரி அவர்கள் தொழிலதிபர் ராஜ்கிரணுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
In brief (English)
Special temple rituals and mass food distribution were organized in Puducherry to mark the birthday of Malaysian businessman Rajkiran.