புதுச்சேரி

ஊசுடு எம்.எல்.ஏ கார்த்திகேயன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

புதுச்சேரி மாநிலம் ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பொறையூர் பேட்டையில் உள்ள பெரிய பாளையத்தம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னாள் ஆணையர் சுந்தர்ராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ கார்த்திகேயன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து அவரது கரங்களால் சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

In brief (English)

Oussudu MLA Karthikeyan celebrated his birthday by offering special prayers at Periyapalayathamman Temple in Poraiyurpet and serving food to 500 people. Party leaders and local residents attended to convey their wishes.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன