தேசியம்

ஒடிசா, அசாமில் கனமழை வெள்ளம்: உயிரிழப்பு 80 ஆக அதிகரிப்பு

ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களில் கனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒடிசாவில் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்களும், அசாமில் லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 25,000 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அசாமில் வெள்ளப்பெருக்கில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு, இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

In brief (English)

Severe flooding in Assam and Odisha has affected lakhs of residents and damaged vast crop fields, with the death toll in Assam climbing to 80.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *