தேசியம்
சமூக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்
சமூக ஊடகங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஒத்துழைப்பது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு நிலைக்குழு சம்மன் அனுப்பி அழைப்பு விடுத்துள்ளது.
In brief (English)
A parliamentary committee issued summons to executives from social media platforms like WhatsApp and Facebook to discuss regulations and law enforcement support.



