தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து முறைகேடு: 19 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் செல்லதுரை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அறநிலையத்துறை கோவில் சொத்துக்களை மீட்பது, தரிசன கட்டணங்களை முறைப்படுத்துவது மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.


A legal case has been registered against 19 individuals following allegations of financial and property irregularities involving the Madurai Meenakshi Amman Temple trust assets. The action was initiated based on a complaint lodged by Temple Joint Commissioner and Executive Officer Chelladurai. Meanwhile, the Chief Minister held a high-level review meeting with officials regarding the recovery of temple properties, streamlining Darshan ticket charges, and improving amenities for visiting devotees.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *