UPSC பயிற்சி
-
புதுச்சேரி

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளையின் இலவச UPSC பயிற்சி வகுப்பு: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!
மார்டின் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள இலவச UPSC பயிற்சி வகுப்புகளைத் துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
Read More »
