9/11 தாக்குதல்
-
தேசியம்

9/11 பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம்: பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியா என்றும் உறுதியாக நிற்கும் – பிரதமர் நரேந்திர மோடி பதிவு!
அமெரிக்க 9/11 பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினத்தை முன்னிட்டு பலியானோருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியா என்றும் உறுதியாக நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
Read More »
