விழுப்புரம்
-
விளையாட்டு

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி மல்லர்கம்ப வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்: மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கி வாழ்த்து!
விழுப்புரம் நகராட்சி பூங்காவில் மாற்றுத்திறனாளி மல்லர்கம்ப வீரர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் திரு. S. ஷேக் அப்துல் ரஹமான், IAS வழங்கினார்.
Read More » -
விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை மல்லர்கம்ப போட்டி: விழுப்புரம் கல்லூரி மாணவ, மாணவிகள் அபார வெற்றி!
முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி அளவிலான மல்லர்கம்ப போட்டியில் விழுப்புரம் கல்லூரி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.
Read More » -
விளையாட்டு

விழுப்புரத்தில் முதலமைச்சர் கோப்பை மண்டல மல்லர் கம்ப போட்டி: மாணவ, மாணவிகள் அசத்தல் வெற்றி!
விழுப்புரத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பை மல்லர் கம்ப போட்டியில் வெற்றி பெற்று அசத்திய மாணவ, மாணவிகள் அடுத்த கட்ட போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
Read More » -
தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா: விழுப்புரம் அய்யன்கோவில்பட்டியில் விநாயகர் சிலைகள் தீவிர விற்பனை!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் அய்யன்கோவில்பட்டு பகுதியில் பல்வேறு அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
Read More » -
தமிழ்நாடு

விழுப்புரம் அய்யன்கோவில்பட்டில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரம்: விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்
விழுப்புரம் அய்யன்கோவில்பட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Read More » -
தமிழ்நாடு

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதி
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
Read More » -
தமிழ்நாடு

விழுப்புரம் அரசூர் வாராகி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற கருட பஞ்சமி திருவிழா
விழுப்புரம் மாவட்டம் அரசூர் வாராகி அம்மன் கோவிலில் நடைபெற்ற கருட பஞ்சமி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.
Read More »






