லட்சிய ஜனநாயக கட்சி
-
புதுச்சேரி

மழைக்காலத்திற்கு முன் உப்பனாறு வாய்க்கால் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் ஆய்வு!
புதுச்சேரியில் மழைக்காலம் தொடங்குவதற்குள் உப்பனாறு வாய்க்கால் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி லட்சிய ஜனநாயக கட்சியினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
Read More » -
தமிழ்நாடு

புதுக்கோட்டையில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் ரேக்ளா பந்தயம்: உற்சாகமாகத் தொடங்கி வைப்பு!
புதுக்கோட்டையில் லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ரேக்ளா பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது.
Read More » -
தமிழ்நாடு

சிவகங்கையில் லட்சிய ஜனநாயக கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
தேவகோட்டையில் லட்சிய ஜனநாயக கட்சியின் சிவகங்கை கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Read More »


