லஞ்ச ஒழிப்பு
-
புதுச்சேரி

புதுச்சேரியில் ஊழல் புகார்களை தெரிவிக்க ‘1064’ கட்டணமில்லா தொலைபேசி எண் ஒதுக்கீடு: மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க '1064' என்ற பிரத்யேக கட்டணமில்லா உதவி எண்ணை மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒதுக்கியுள்ளது.
Read More »
