ரேஷன் கார்டு
சிவப்பு ரேஷன் கார்டுகள் மஞ்சளாக திடீர் மாற்றம்: புதுச்சேரியில் எம்.எல்.ஏ நேரு தலைமையில் பொதுமக்கள் குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநரிடம் புகார்!
புதுச்சேரி உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி பகுதிகளில் சிவப்பு ரேஷன் கார்டுகள் திடீரென மஞ்சள் கார்டுகளாக மாற்றப்பட்டதை எதிர்த்து எம்.எல்.ஏ நேரு தலைமையில் பொதுமக்கள் குடிமைப்பொருள் அதிகாரியிடம் முறையீடு செய்தனர்.
Read More »புதுச்சேரியில் எந்த ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படாது: அமைச்சர் சிவக்கொழுந்து திட்டவட்டம்!
புதுச்சேரியில் 38 ஆயிரம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், எந்த ரேஷன்கார்டும் ரத்துசெய்யப்படாது என குடிமைப்பொருள் துறை அமைச்சர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரியில் முன்னறிவிப்பின்றி சிவப்பு குடும்ப அட்டை மஞ்சளாக மாற்றம்: எம்.எல்.ஏ. நேரு குற்றச்சாட்டு!
புதுச்சேரியில் பயனாளர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டு வருவதாக உருளையன்பேட்டை எம்.எல்.ஏ நேரு குற்றம்சாட்டியுள்ளார்.
Read More » ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைக்காதவர்களுக்கு மானியம் நிறுத்தம்: புதுச்சேரி அரசு எச்சரிக்கை
புதுச்சேரியில் ரேஷன் அட்டையுடன் ஆதார் மற்றும் கைப்பேசி எண்ணை இணைக்காதவர்களுக்கு மானிய உதவி நிறுத்தப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read More »
