மோசடி
புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரிடம் ரூ.1.50 கோடி மோசடி: ஒருவர் கைது
புதுச்சேரியில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்த அமிர்தராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
Read More »