மெட்ரோ ரயில்
தில்லி மெட்ரோ: பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட 45 நிலையங்களின் நுழைவு வாயில்கள் மீண்டும் திறப்பு!
பாதுகாப்பு காரணங்களுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தில்லியின் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் வழித்தட இணைப்பு வசதிகள் மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளன.
Read More »