முதியோர் ஓய்வூதியம்
புதுச்சேரியில் முதியோர் ஓய்வூதிய வயதை 50 ஆக குறைக்க வேண்டும்: சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் கோரிக்கை!
புதுச்சேரியில் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 55-லிருந்து 50 ஆகக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
Read More »