மின்வெட்டு எதிர்ப்பு
அரியாங்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: மின்துறை அதிகாரியிடம் மனு
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மின்துறை இளநிலை பொறியாளரிடம் மனு அளித்தனர்.
Read More »