மிசா சட்டம்
தேவையே இல்லாமல் மிசா பற்றிப் பேசி அரசியல் பிரச்சனையாக்கி விட்டார் முதலமைச்சர்: சிபிஎம் பாலபாரதி காட்டம்
சட்டமன்றத்தில் மிசா சட்டம் குறித்து தேவையே இல்லாமல் பேசி முதலமைச்சர் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் என சிபிஎம் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தெரிவித்துள்ளார்.
Read More »